Winners and Losers

Complimentary Offer

  • Pay via readwhere wallet and get upto 40% extra credits on wallet recharge.

Winners and Losers

This is an e-magazine. Download App & Read offline on any device.

இதயங்களை வெல்லும் இனிய சொற்கள் என்ற புத்தகத்தின் எழுத்தாளரிடம் இருந்து • நல்லெண்ணத்தைப் பெறுவதற்கும், வெற்றி அடைவதற்குமான 25 உபதேசங்காள். • நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், யாரையெல்லாம் இப்போதே தவிர்க்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். • இந்த வருடத்தை மிகவும் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் ஆக்கும் 15 கடமைகளின் பட்டியல் • ஒரு மனிதன் நாயையும் குழந்தையையும் வளர்த்தான். அனைத்தையும் குழந்தைக்கு கொடுத்தான், நாய்க்கு எதுவும் கொடுத்ததில்லை. குழந்தை வளர்ந்த பிறகு பெற்றோரை கவனிக்காமல் விட்டுவிட்டது. ஆனால் அந்த நாய் அவனுடனே இருக்கிறது. • எதையாவது செய்யாமல் இருக்க, காரணம் கண்டுபிடிக்கும் போதொல்லாம், உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.
ஓருவர் தன்னுடைய பலங்களையும், திறன்களையும் அனைவரும் அறிய வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் தற்பெருமைக்காரர் என்றோ, ஆர்வமிகுதியானவர் என்றோ அடுத்தவர் கூறினால் அதுபற்றி கவலைப்படாதீர்கள். • எந்தவித பதற்றமுமற்ற வாழ்க்கை பற்றி கற்பனை செய்வதிலேயே மிகப்பெரிய பதற்றம் உள்ளது. • மிகப்பெரிய சாதனைகளுக்கு ஆற்றலை சேமிக்க விரும்பினால், என்னுடைய உபதேசம்: "சுமையை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்" திறந்த மனதுடன் இந்தப் புத்தகத்தை அனுபவிக்க விரும்பினால், முதலில் "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற எண்னத்தை தாக்கி துர எறியுங்கள் என்னுடைய எண்ணத்தை கிரகித்துக்கொள்ளுங்கள். எனக்கு பலனளித்ததுபோல் இந்த புத்தகம் அனைவருக்கும் பலனளிக்கும் என உறுதியாக நம்புகிறேன். இது என்னை மிகவும் ஈர்த்தது. டாக்டர். கிரண் பேடி பிரபல எழுத்தாளர், மகசேசே விருது பெற்றவர், ஐபிஎஸ் “வெற்றியோ, தோல்வியோ - எதற்கும் தயாராக இருங்கள்” என்பது வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கான தாரக . மந்திரம் இந்த புத்தகத்தின் ஆசிரியர் கூறும் கருத்துகளுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்.