logo

Get Latest Updates

Stay updated with our instant notification.

logo
logo
account_circle Login
A Guide to Network Marketing
A Guide to Network Marketing

A Guide to Network Marketing

By: Diamond Books
125.00

Single Issue

125.00

Single Issue

  • Tue Jun 09, 2020
  • Price : 125.00
  • Diamond Books
  • Language - Tamil

About A Guide to Network Marketing

சூர்யா சின்ஹா நெட்வொர்க் மார்க்கெட்டிங் துறையில் எழும் அனைத்துப் பிரச்சனைகளையும் குறிப்பிட்டு அதற்கான முழுமையான தீர்வுகளை எளிய நடையில் சொல்லியிருப்பது பாராட்டத்தக்க முயற்சி  -அருண் சுரானா  நெட்வொர்க் மார்க்கெட்டிங் லீடர், டெல்லி நெட்வொர்க் மார்க்கெட்டிங் பற்றி நிறைய புத்தகங்கள் உள்ளன. ஆனால் இத்துறையின் சிறந்த புத்தகங்களுள் இதுவும் ஒன்று. பிரச்சினைகளுக்கும் கேள்விகளுக்கும் பதில்தரும் எளிமையில் இருக்கிறது இதன் சிறப்பு.   -ஆஷிஷ் பரத்வாஜ் நெட்வொர்க் மார்க்கெட்டிங் லீடர், நொய்ட இப்புத்தகம் அனைத்து நெட்வொர்க்கர்களையும் வெற்றிக்கு இட்டுச்செல்லும். அவர்கள் தேடும் அனைத்துத் தீர்வையும் கொண்டிருக்கிறது.  - சுமித் லதா  நெட்வொர்க் மார்க்கெட்டிங் லீடர், சூரத் இப்புத்தகத்தில் காணும் ஆலோசனைகளைப் பின்பற்றும் ஒவ்வொரு நபரும் வெற்றிகாண்பது நிச்சயம்  -பிரமோத் ஆச்சார்யா  நெட்வொர்க் மார்க்கெட்டிங் லீடர், புவனேஷ்வர், ஒரிஸா நெட்வொர்க் மார்க்கெட்டிங் துறையில் உள்ள ஒவ்வொரு நபரும் இதனை வாசிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் யாரிடம் கேட்கலாம் என நீங்கள் நினைக்கும் அனைத்து சந்தேகங்களுக்குமான விடை இதில் உள்ளது. -தேவ்தீப் தேவ் நெட்வொர்க் மார்க்கெட்டிங் லீடர், நொய்டா இந்த அற்புதமான புத்தகத்தைத் தந்த ஆசிரியருக்கு என் நெஞ்சார்ந்ந வாழ்த்துக்கள்.  -விஜய் அரோரா  நெட்வொர்க் மார்க்கெட்டிங் லீடர்,அமிர்தசரஸ்