logo

Get Latest Updates

Stay updated with our instant notification.

logo
logo
account_circle Login
இப்படியும் ஒரு தலைவன்!
இப்படியும் ஒரு தலைவன்!

இப்படியும் ஒரு தலைவன்!

By: Prompt Publication
30.00

Single Issue

30.00

Single Issue

  • பெருந்தலைவர் காமராஜர் சீரிய சம்பவங்களும் சரித்திரமும்
  • Price : 30.00
  • Prompt Publication
  • Language - Tamil

About இப்படியும் ஒரு தலைவன்!

நூலாசிரியர் திரு ரூபி. மனோகரன்அவர்கள் அகில இந்திய காங்கிரஸின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவராக சிறப்பாக பொறுப்பாற்றி வருகிறார். திரு ரூபி. ஆர். மனோகரன் அவர்கள் எளிய தலைவராம் காமராஜர் மேல் பெரும் மதிப்பும், அன்பும் கொண்டவர்.   இவர் சென்னை நகரில் பிரபலமான அடுக்குமாடி கட்டுநர் ஆவார். ரூபி பில்டர்ஸ் ரூ புரோமட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவரான டாக்டர். ரூபி.ஆர்.மனோகரன் ஏற்கெனவே  'நீங்களும் பில்டர் ஆகலாம்" என்கிற அற்புத நூலை  தந்திருக்கிறார். இப்போது  காமராஜரின் சீரிய வாழ்வில் நடந்த சிறப்பு மிகு சம்பவங்களை தொகுத்து  "இப்படியும் ஒரு தலைவன்!" என்ற நூலாக தந்திருக்கிறார். சம்பவங்களை தேடி தேர்ந்தெடுத்து தொகுத்தளித்த நூலாசிரியர் திரு.  ரூபி. ஆர்.மனோகரனின்  கர்மவீரர் காமராஜர் மீது கொண்ட அளப்பரிய பற்று பெரும் போற்றுதலுக்குரியது..  சமூகசேவை உள்ளம் கொண்ட ஏழைப்பங்காளர்இ தாம்பரத்தின் தந்தை திரு. மனோகரன் அவர்கள் நல்ல எழுத்தாளராகவும் பரிமளித்திருக்கிறார். வாழ்த்துக்கள்! மாசறு மாமனிதர் காமராஜர் பற்றி தன்னால் இயன்ற வரை சம்பவங்களை சேர்த்து உங்களுக்கு 'இப்படி ஒரு தலைவரா?' என்ற நூலாக தந்திருக்கிறார். படித்துப் பார்த்து மற்றவர்களிடமும் காமராஜரைப் பற்றி பேசுங்கள், விவாதியுங்கள்.