logo

Get Latest Updates

Stay updated with our instant notification.

logo
logo
account_circle
கட்டிட பழுதுகளும் சீரமைப்பும்
கட்டிட பழுதுகளும் சீரமைப்பும்

கட்டிட பழுதுகளும் சீரமைப்பும்

By: Prompt Publication
30.00

Single Issue

30.00

Single Issue

  • கட்டிடங்களின் விரிசல்கள், வெடிப்புகள், நீர்கசிவு, ஓதங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பழுதுகளை நீக்கும் முறைகள்...
  • Price : 30.00
  • Prompt Publication
  • Language - Tamil

About கட்டிட பழுதுகளும் சீரமைப்பும்

எங்கள் பதிப்பகத்தில் ஏராளமான கட்டுமானத்துறை தொழிற்நுட்பத்தினைச் சார்ந்த நூல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருப்பது நீங்கள் அறிந்ததே. அவ்வகையில் கட்டுநர்கள், பொறியாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும், பெரிதும் பயன்தரக்கூடிய கட்டிட பழுதுகளும் சீரமைப்புட' நூலினை வெளியிடுவதில் மிகக் பெருமை கொள்கிறோம். இது கட்டுமானங்களின் விரிசல்கள், வெடிப்புகள் நீர்க்கசிவுகள் போன்ற பல்வேறு பழுதுகளை அடையாளமிட்டு அவற்றை களைவதற்கான வழிமுறைகளும், நவீன கட்டுமான ரசாயனங்கள் பற்றி பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்நூல் முழுவதும் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டிருக்கும் படங்கள். அட்டவணைகள் ஆகியவை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் அறிந்தேயிராத மிக நுண்ணிய துறையான கட்டிட சீரமைப்பு குறித்த இந்த அரிய நூலை அழகு தமிழில் எழுதி தமிழிற்கும் கட்டுமானத் துறைக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் முனைவர். திரு.டி.எஸ்.தாண்டவமூர்த்தி அவர்கள்,  கட்டிட பழதுகளும் சீரமைப்பும் என்கிற இந்நூல் உலகெலாம் நிறைந்திருக்கும் தமிழ் பேசும் கட்டுமானத் துறை மக்களுக்கு கட்டிட சீரமைப்பில் உறுதுணையாகத் திகழும் என்பது திண்ணம் திரு. டி.எஸ்.தாண்டவமூர்த்தி அவர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.