logo

Get Latest Updates

Stay updated with our instant notification.

logo
logo
account_circle Login
வீடு கட்டுவோர் கவனத்திற்கு!
வீடு கட்டுவோர் கவனத்திற்கு!

வீடு கட்டுவோர் கவனத்திற்கு!

By: Prompt Publication
40.00

Single Issue

40.00

Single Issue

  • தனக்கென சொந்தமாக வீடு கட்டும் ஒவ்வொருவரும் கட்டாயம் கவனிக்க வேண்டிய அடிப்படை அம்சங்கள்..
  • Price : 40.00
  • Prompt Publication
  • Language - Tamil

About வீடு கட்டுவோர் கவனத்திற்கு!

வீடு கட்டுவோர் கவனத்திற்கு என்கிற இந்நூலில் உள்ள பல்வேறு வகையான தகவல்கள், ஆலோசனைகள் உங்களை வீடு கட்டுவதில் தலை சிறந்த நிபுணராக்குமா என்றால், அது மிகை. உண்மையில் நீங்கள் வீடு ஒன்று கட்டும்போது, வயதான அனுபவஸ்தர் கூடவே இருந்து ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் சொல்வது எப்படியோ அப்படி ஒரு அனுபவத்தை இந்நூல் உங்களுக்கு கிடைக்கும். பத்திரப்பதிவிலிருந்து, மனைவாங்கும் போது, அஸ்திவாரம் போடும்போது, தளம் அமைக்கும் போது, கான்கீரிட்டை மிச்சப்படுத்த, சிமெண்டை பாதுகாக்க, ஒட்டுமொத்த கட்டுமானச் செலவைக் குறைக்க, வீட்டுக்கு வர்ணம் அடிக்கும்போது, இன்டிரிய செய்ய, என ஒரு வீடு கட்டுதலில் உள்ள சகல நுணுக்கங்களையும் எளிய நடையில் சொல்கிறது இந்நூல். செங்கல் முதல் ஆர்.எம்.சி. வரையிலான அனைத்துக் கட்டுமானப் பொருட்களின் தரம் அறிதலையும் இந்நூல் நமக்குச் சொல்கிறது. பேஸ்மட்டத்தை எதைக்கொண்டு நிரப்புவது நல்லது? எது செலவு குறைவானது? கண்ணாடி பால்கனிகள் பாதுகாப்பானதா? வெளிப்புறச் சுவர்களுக்கு டிசைனர் டைல்கள் தேர்வு சரியா? டைல்களை ஒட்டுவதில் உள்ள நடைமுறை என்ன? உங்கள் வீட்டிற்கு ஏற்ற ஜன்னல் வகை எது? என பாடம் எடுக்கிறது இந்நூல். மேலும், வீடு கட்டும் செலவை குறைப்பதற்கான எளிய ஆலோசனைகளும் தொழிற்நுட்ப ஆலோசனைகளுகம் இந்நூலில் அமையப்பெற்ற உள்ளன.