logo

Get Latest Updates

Stay updated with our instant notification.

logo
logo
account_circle Login
CHELLAMEY
CHELLAMEY

CHELLAMEY

By: Shri Harini Media Ltd
40.00

Single Issue

160.00

3 Months

240.00

6 Months

450.00

12 Months

40.00

Single Issue

160.00

3 Months

240.00

6 Months

450.00

12 Months

About this issue

 இவ்விதழில் இடம்பெற்றுள்ள முக்கியமான சில கட்டுரைகளை (எல்லாக்கட்டுரைகளுமே முக்கியமானவைதான்!) இங்கு சுட்டிக்காட்டுகிறேன். நீங்கள் படிப்பதோடு நின்றுவிடாது உங்கள்குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கும் இதழைப்படிக்கக் கொடுங்கள். இவ்விதழைப்பற்றிய கருத்துக்களைப் பகிருங்கள்.சுய ஒழுக்கம், திண்ணைப்பேச்சு வேண்டாமே!, கத்தியின்றி ரத்தமின்றி...மாத்தி யோசி! பாரம்பரியமும் சுற்றுலாவும், ஜில் ஜில் கூல் கூல் ...கோடையில் கற்க வித்தியாசமான ஆப்ஸ், இவைதவிர....கைவினை, எல்லா மொழியும் நம் மொழியே. வழிகாட்டும் வள்ளுவம், கோடை கால கண் பராமரிப்பு முதலிய பயனுள்ள கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன.      

About CHELLAMEY

On stands price : Rs. 50/-