கட்டுமானப் பொறியியல் - தெரிந்ததும் தெரியாததும்

Complimentary Offer

  • Pay via readwhere wallet and get upto 40% extra credits on wallet recharge.
கட்டுமானப் பொறியியல் - தெரிந்ததும் தெரியாததும்

கட்டுமானப் பொறியியல் - தெரிந்ததும் தெரியாததும்

  • பொறியாளர்கள், புராஜெக்ட் இயக்குநர்கள் கட்டுநர்கள், சைட் சூபர்வைசர்கள் மற்றும் சிவில் மாணவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை..
  • Price : 40.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

கட்டுமான தொழிற்நுட்பங்கள், கட்டுமான இயந்திரங்கள் சாதனங்கள் ஆகியன குறித்து தனித்தனி புத்தகங்களை வெளியிட்ட பெருமை பிராம்ட் பதிப்பகத்திற்கு உண்டு. அவ்வகையில் மற்றுமொரு தேர்ந்த கட்டுமான தொழிற்நுட்ப நூல் ஒன்றை வெளியிடுவதில் மகிழ்வு கொள்கிறோம். இந்நூலாசிரியர் பொறி அ. வீரப்பன் அவர்கள மாநில அளவில் கட்டுமானப் பொறியாளர்களிடையே பிரபலமானவர். தன்னுடைய பல்வேறு வகையான கட்டுரைகள். நேர்காணல்கள், வழிகாட்டுதல்கள் மூலமாக தமிழக கட்டுமானத்துஐற வளர்ச்சிக்கான பங்கில் ஒரு முக்கிய இடத்தை வகித்து வருவர். அஸ்திவாரம் மற்றும் வடிவமைப்பு தொடர்பான ஏராளமான நூல்களை எழுதி வெளியிட்டவர். அவர் பல்வேறு இதழ்களில் எழுதி வெளியான பிரசித்தி பெற்ற கட்டுமானத்துறைச் சார்ந்த தொழிற்நுட்ப கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'கட்டுமானப் பொறியியல் தெரிந்துதும் தெரியாததும்" என்கிற ஒரு தனிப்பெரும் நூலாக வெளிவந்திருக்கிறது. பொறியாளர்கள், புராஜெக்ட் இயக்குநர்கள், கட்டுநர்கள், சைட் சூபர்வைசர்கள் மற்றும் சிவில் மாணவர்கள் அவிசயம் தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு வகையான கட்டுமான பொறியியல் சூட்சமங்கள் அடங்கிய இந்நூலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பிராம்ட் பதிப்பகத்தின் கட்டுமானத் துறைச்சார்ந்த அரிய நூல்கள் பலவற்றிற்கு பெரும் வரவேற்பளித்த தமிழக மக்கள் இந்நூலையும் மனமுவந்து ஏற்பார்கள் என நம்புகிறோம்.