சொத்துக்கள் வாங்கும் முன்...

Complimentary Offer

  • Pay via readwhere wallet and get upto 40% extra credits on wallet recharge.
சொத்துக்கள் வாங்கும் முன்...

சொத்துக்கள் வாங்கும் முன்...

  • வீடு, மனை, சொத்துக்களை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை விஷயங்கள்..
  • Price : 60.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

சொத்துக்கள் மீதான பண மதிப்பு கூடிக்கொண்டே செல்லும் இந்த காலகட்டத்தில், சொத்துக்கள் மீதான பேராசையும், அதிகரித்துவிட்டது. அதன் விளைவுதான் பெருகி விட்ட சொத்துக்களின் மோசடி குற்றங்கள்.  நாம் சொத்துக்கள் வாங்குவது என்பது நம் வாழ்நாளில் என்றோ, எப்போதோ சுகமாக நடக்க வேண்டிய விஷயம். அவற்றில், நிம்மதிதான் இருக்க வேண்டுமே தவிர, மன உளைச்சல்கள் இருக்கக் கூடாது. சொத்துக்களை வாங்குவதற்கு முன்னும் வாங்கிய பிறகும் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள் பலர். எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருந்தால் தொல்லை இல்லாமல் இருக்கலாம் என்பதற்கான வழிமுறைகளை இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது.  எவ்வளவோ செலவு செய்து சொத்தை வாங்குவதற்கு முன் நீங்கள் அவசியம் செய்ய வேண்டிய செலவு இந்தப் புத்தகத்தை வாங்குவதுதான். இதைப்படித்துப் பார்த்த பிறகு சொத்துக்களை வாங்க முயற்சிப்பீர்களேயானால் உங்களுக்கு என்றென்றும் நிம்மதி கிடைக்கும். இதற்கு முன்பே நீங்கள் சொத்துக்களை வாங்கி வைத்திருந்தாலும் சரி. அவற்றை நல்ல முறையில் பாதுகாக்கவும் பயனுள்ள வகையில் உங்கள் வாரிசுகளுக்கு விட்டுச் செல்லவும் இது வழி காட்டும். அதுதான் உங்களது நோக்கமாகவும் இருக்கும். அதை நிறைவேற்றி வைப்பதற்கான முதல்படி இதை நீங்கள் படிப்பதுதான். இந்தப் புத்தகத்திற்கான விலை எளிய தொகைதான். ஆனால், உங்கள் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான சொத்துக்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், இந்நூல் நிச்சயம் பயன்படும் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.