உள்ளங்கவர் உள்ளறை அலங்காரம்
உள்ளங்கவர் உள்ளறை அலங்காரம்

உள்ளங்கவர் உள்ளறை அலங்காரம்

  • உள்ளங்கவர் உள்ளறை அலங்காரம்
  • Price : 60.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

கட்டுமானத்துறைச் சார்ந்த தொழிற்நுட்பத்தில் கரையான முயற்சிக்கும் பிராம்ப்ட் பதிப்பகத்தின் இன்னுமொரு வெளியீடாக உள்ளம் கவர் உள்ளறை அலங்காரம்| என்னும் இந்நூலைக் குறிப்பிடலாம். இது ஒரு இன்டிரியர் நூல்தானே? வீட்டினை அழகாக வைத்துக் கொள்ளும் யோசனையைச் சொல்லும் நூல்தானே? என நீங்கள் நினைக்கலாம். இது வழக்கமான இன்டிரியர் நூல் அல்ல. உங்கள் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே புதுவிதமான வடிவத்தில், அழகில், உங்கள் வீட்டின் இன்டிரியரை மேம்படுத்துகிற பல்வேறு ஆலோசனைகள் இதில் உள்ளன. வீடுகளுக்கான இன்டிரியர் பணிகளில் வழக்கமாக நாம் என்னென்ன தவறுகளைச் செய்கிறோம்? எந்த அறைகளை எவ்விதமாக இன்டிரியர் அலங்காரம் செய்ய வேண்டும்? எந்தப் பொருள் எந்த அறையில் இருக்க வேண்டும்? இருக்கக் கூடாது? மறுசுழற்சி முறையில் இன்டிரியர் பணிகளைச் செய்வதற்கான வழிகள் என்ன? சந்தையில் தற்போது வந்திருக்கும் புதுவகை இன்டிரியர் பொருட்கள் யாவை? என்பவை போன்ற பல்வேறு வகையான தலைப்புகளில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு கட்டுரைகளின் தொகுப்பு உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.