ஏ டூ இசட் கட்டுமானத்துறை டிப்ஸ் புதையல்
 ஏ டூ இசட் கட்டுமானத்துறை டிப்ஸ் புதையல்

ஏ டூ இசட் கட்டுமானத்துறை டிப்ஸ் புதையல்

  • கட்டுமானத்துறையினருக்கான அரிய நூல்
  • Price : 40.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

ஏ டூ இசட் கட்டுமானத்துறை டிப்ஸ் புதையல் என்கிற இந்த நூல் தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, உலக மொழிகள் எதிலுமே இதுவரை வெளிக் கொணரப்படாத புது முயற்சியாகும். கட்டுமானத்துறையில் உள்ள முக்கிய பங்காற்றும் கட்டுநர், பொறியாளர், சைட் சூப்பர்வைசர், கார்பென்டர், பார் பென்டர் பிளம்பர், எலெக்ட்ரீஷீயன், பெயிண்டர் போன்ற பல்வேறு நிலையில் உள்ளவர்களுக்கும் அரிய டிப்ஸ்களை உள்ளடக்கியதாக இந்நூல் வெளியாகியிருக்கிறது. மேலும், ரியல் எஸ்டேட், வாஸ்து, கட்டுமானப் பணிபாதுகாப்பு போன்ற துறைகளுக்குமு; அற்புத பல டிப்ஸ்கள் இந்நூலில் அடங்கி உள்ளன. ஒட்டுமொத்த கட்டுமானத்துறையும் சுருக்கி, ஒரே வீச்சில், ஒரே புத்தகமாக்கி வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூலின் விலை ரூ. 100 ஐ விட குறைவானது தான். ஆனால், இதில் சொல்லப்பட்டிருக்குமு ஒவ்வொரு டிப்சுமே உங்களுடைய பல நூறு ரூபாய்களை மிச்சப்படுத்தும் என்பது உண்மை. கட்டுமானத்துறையில் பணியாற்றுவோர்கள் மட்டுமன்றி வீடு கட்டும் பொது மக்களுக்கும், சிவில் பயலும் மாணவர்களுக்கும் பெரிதும் பயன்படக்கூடிய இந்நூலை வெளியிடுவதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியை அடைகிறோம்.