நவீன கட்டிடவியல் தொழிற்நுட்பங்கள்
நவீன கட்டிடவியல் தொழிற்நுட்பங்கள்

நவீன கட்டிடவியல் தொழிற்நுட்பங்கள்

  • நவீன கட்டிடவியல் தொழிற்நுட்பங்கள்
  • Price : 50.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

கட்டுமானத் துறையில் எண்ணற்ற செயல்பாடுகளில் தொழிற்புட்பங்கள் மேம்பாடு அநை;து வருகிறத. கட்டிடப் பொருட்கள், வேதிப் பொருட்கள், கட்டுமான முறைகள், இயந்திரங்கள், சாதனங்கள், கண்னி கட்டுப்பாடுகள் என நவீன தொழிற்நுட்பங்கள் நமது கட்டுமானத்துறையில் நிறைந்து கிடக்கின்றன. மெட்ரோ நகரங்களில் பெரிய புராஜெக்டுகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன கட்டுமான தொழிற்நுட்பங்களை சிறு நகரங்களில் வசிப்பவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும், கட்டிடவியல் பயன்று களம் புகும் பொறியாளர்கள் ஒவ்வொருவரும் தற்காலத் தொழிற்நுட்பங்கள் அனைத்தையும் பிசகின்றி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும், நவீன கட்டிடவியல் தொழிற்நுட்பங்கள் என்கிற இந்நூலை வெளியிடுகிறோம். புதியவர்களுக்கு மட்டுமின்றி, இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் தங்கள் தொழிற்நுட்ப அறிவினை மேம்படுத்திக் கொள்ள இது நல்ல வாய்ப்பு.