பலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும்
பலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும்

பலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும்

  • பயன்பாட்டிற்கு ஏற்ற தரைகள் மற்றும் அதன் பராமரிப்பு, அலங்கரிப்பு பாதுகாப்பு முறைகள்
  • Price : 30.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

பலவித தரைகளும்  பராமரிப்பு முறைகளும் என்கிற இந்நூல் தரை அமைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும், காண்ட்ராக்டர்களுக்கும் மட்டுமன்றி, சொந்த வீடு கட்டும் பொதுமக்களுக்கும் தரை தொடர்பான விரிவான தகவல்களையும், ஆலோசனைகளையும் அளிக்கும் எனச் சொல்லலாம். பலவிதமான தரைகள், பலவித தரை கட்டுமானப் பொருட்கள், தரை அமைப்பதற்குத் தேவையான சாதனங்கள், இயந்திரங்கள், எவ்வகை பயன்பாட்டிற்கு எவ்வகையான தரைகள் தேவை?  தரை அமைப்பதில் தற்போது கடைபிடிக்கப்படும் நவீன தொழிற்நுட்பங்கள் போன்ற பல செய்திகள் மட்டுமன்றி தரை பராமரிப்பு, பாதுகாப்பு, அலங்கரிப்பு ஆலோசனைகளும் இந்நூலில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. வெகு அரிதான தலைப்பில் முக்கிய தகவல்களையும், ஆலோசனைகளையும் தொகுத்து அளித்திருக்கும் பிராம்ப்ட் ஆசிரியர் குழுவின் முயற்சி பாராட்டுதற்குரியது.